உறுப்பினர் பதிவு மற்றும் புதுப்பித்தல் 05.08.2023 உடன் முடிவடைந்தது. | அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 03-Jan-2024

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024

2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்....

கடந்து போன வாழ்க்கை பற்றி கவலை படுவது அழகில்லை....

எதிர் வரும் வாழ்க்கை பற்றி பயப்படுவதும் அழகில்லை....

முகத்தையே மறைத்தாலும் தென்றலாய் உதவிடு உருவமே இல்லை என்றாலும்...

அன்பினை கொடுத்திடு... இன்பங்கள் வானவில்... துன்பங்கள் மேகங்கள்... இருப்பினும் நகர்ந்திடு இருளையும் கடந்திடு....

புதுவருடம் புது புத்தகம் எழுதுவது உன் கைவசம் வெற்றிகள் நம்வசம் தோழா !

 à®µà¯†à®±à¯à®±à®¿à®•ள் நம் வசப்படட்டும்....

உழைப்பை மூலதனமாக்கி...

தன்னம்பிக்கையை உரமாக்கி...

வெற்றியை அறுவடை செய்ய... உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐